இலக்குதந்திரோபய நிதி முகாமைத்துவத்தினூடாக நிரந்தர அபிவிருத்திக்காக ஊவா மாகாணத்தின் வழிகாட்டலில் முதன்மையாதல் குறிக்கோல்ஊவா மாகாண பிரஜைகளின் நிரந்தர அபிவிருத்திக்காக நிதி மற்றும் பௌதீக வழங்கல் உற்பத்தித் திறன் மற்றும் வினைத்திறன் வழங்குதலுக்காக வரவு செலவு, நிதி முகாமைத்துவத்தினூடாக வழிகாட்டல்களை வழங்குதல் மற்றும் நிதியறிக்கையை வழங்குவதன் மூலம் சிறப்பான சேவையை முன்னெடுத்தல் |