பிரசைகளுக்கு
- மோட்டார் வாகன வருமான அனுமதிப் பத்திரங்கள் சம்பந்தமான சிக்கல் நிறைந்த பிரச்சினைகளைத் தீர்த்துவைத்தல்.
அரச நிறுவனங்களுக்காக
- அரச நிறுவனங்களின் நிதிசார் தேவைகளுக்கிணங்க மாகாணத்தின் வருடாந்த மதிப்பீட்டினைத் தயாரித்தல்.
- அரச நிறுவனங்களுக்கான நிதியேற்பாடுகளை விடுவித்தல்.
- அரச நிறுவனங்களின் செலவுப் பகுப்பாய்வு மற்றும் செலவுகள் பற்றி பொது திறைசேரிக்கு அறிக்கையிடல்.
- வருடாந்த இறுதிக் கணக்குகளைத் தயாரித்தல்.
- கணக்காய்வுப் பணிகளுக்கான ஒத்துழைப்பினை வழங்குதல்.
- ஊவா மாகாணத்தின் பிரதேச செயலகங்களுக்காக மோட்டார் வாகன வருமான அனுமதிப் பத்திரங்களை விநியோகித்தல்.
- மோட்டார் வாகன அனுமதிப் பத்திரங்களை விநியோகிக்கும் மென்பொருளுக்கான தொழில்நுட்ப உதவிகளையும் அவசியமான தகவல்களையும் தாமதமின்றி வழங்குதல்.
- வெளிநாட்டுதவிக் கருத்திட்டங்களுக்காக இடையீடு செய்யும் நிதிசார் உதவியாளராக செயற்படுதல்.
- ஊவா மாகாண கேள்விப்பத்திர கருமங்கள்.
- பொது திறைசேரியின் மாகாண முகவராக செயலாற்றுதல்.